இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் ...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்சான் மதுசங்க ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.