யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு(12) அடித்து ...
யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு(12) அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது