முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை துருக்கி தூதரகத்திற்கு சென்று 15000 இற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய அண்மைய நிலநடுக்கத்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை துருக்கி தூதரகத்திற்கு சென்று 15000 இற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய அண்மைய நிலநடுக்கத்தை அடுத்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.