இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து, இருவர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொலிஸ...
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து, இருவர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பொலிஸார் தலையிட்டு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரையும் மற்றுமொருவரையும் கைது செய்தனர்.