உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் அதன் அங்க...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் அதன் அங்கத்தினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன
உத்தேச சட்டமூலத்தில் ஊடக சமூகத்திற்குப் பொருந்தாத பல சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளன என்று பத்திரிகை ஸ்தாபனம் கருதுகிறது.
முன்மொழியப்பட்ட யோசனையில் 'பயங்கரவாதச் செயல்கள்' என்பது, பரந்த மற்றும் தெளிவற்ற வரையறையைக் கொண்டுள்ளது,
இது கருத்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது