வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்...
வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் சப்ரகமுவ மாகாணத்துக்கு நவீன் திசாநாயக்க வட மத்திய மாகாணத்திற்கு ரங்கபண்டார ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வடக்கு மாகாணத்துக்கு மொட்டுகட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையே விரைவில் நியமிக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.