இளைஞர்களால் நடத்தப்படும் யாழ்.கைதடி - கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய திருப்பணி.. யாழ்.கைதடி வடக்கில் கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய திருப்பணி இளைஞர்கள...
இளைஞர்களால் நடத்தப்படும் யாழ்.கைதடி - கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய திருப்பணி..
யாழ்.கைதடி வடக்கில் கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய திருப்பணி இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருவது முன்மாதிரியான செயற்பாடாக பார்க்கப்படுகிறது.
ஆலய திருப்பணி 180.5 மில்லியன் ரூபாய் செலவில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திருப்பணியில் ஊர் இளைஞர்களும் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.