முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றத...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இராமநாதன் வீதியில் உள்ள அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.