ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கார்னர் பகுதியில் இன்று காலை ஒரு தொகுதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகஊர்காவற்துறை பொலிஸ் நிலையதகவல்கள் தெரிவ...
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கார்னர் பகுதியில் இன்று காலை ஒரு தொகுதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகஊர்காவற்துறை பொலிஸ் நிலையதகவல்கள் தெரிவிக்கின்றன.மீட்கப்பட்டகஞ்சாவுடன் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.