தமிழ்தேசிய கட்சியின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்...
தமிழ்தேசிய கட்சியின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அம்புலன்ஸ் மூலம் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.