யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான டக்கிளஸ் தேவானந்தா தலை...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான
டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
இக் கூட்டத்தில்பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ம, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிடவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன்