பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படும் குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கோதுமை மாவை பட்டி...
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படும் குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கோதுமை மாவை பட்டியலிடும் அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.