பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் வருடாந்த தேர் பவனி நடைபெற்றது. யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனி...
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் வருடாந்த தேர் பவனி நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் திருச்சொரூப தேர்ப் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.