2022 மார்ச் மாதம் 31ம் திகதி முதல் 2023 ஜுன் மாதம் 30ம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரம், இரண்டு வருடங்களுக்கு செல...
2022 மார்ச் மாதம் 31ம் திகதி முதல் 2023 ஜுன் மாதம் 30ம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரம், இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இந்த காலப் பகுதியில் விநியோகிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரம் காலாவதியாகும் தினத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.