இன்றைய தினம் கொழும்புத்துறை சனசமூக நிலையத்தின் 52 வது ஆண்டுவிழாவை முன்னி்ட்டு ஜெற்லலைனஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் அமரர்கள் பரராஐசிங்கம் ம...
இன்றைய தினம் கொழும்புத்துறை சனசமூக நிலையத்தின் 52 வது ஆண்டுவிழாவை முன்னி்ட்டு ஜெற்லலைனஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் அமரர்கள் பரராஐசிங்கம் மகேஸ்வரி மற்றும் பரராஐசிங்கம் வசந்தகுமார் ஞாபகார்த்த துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இன்றைய தினம் நிலைய
மைதானத்தில் நிலைய தலைவர் கனகசபை விஷ்ணுகாந் தலைமையில் கொழும்புத்துறை மேற்கு ஸ்ரீ வதரிபீட மன்றுளாடும் விநாயகர் ஆலய தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க குறித்த சுற்றுப்போட்டி நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகியது குறித்த நிகழ்வில் நிலைய அங்கத்தவர்கள் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்..