யூலை படுகொலை, குட்டிமணி, தங்கத்துரை உட்பட வெலிக்கடைச் சிறையிலே 40து பேர் படுகொலையின் 40து ஆண்டு நினைவேந்தல்! வல்வெட்டித்துறையில் தமழ் தேசிய ...
யூலை படுகொலை, குட்டிமணி, தங்கத்துரை உட்பட வெலிக்கடைச் சிறையிலே 40து பேர் படுகொலையின் 40து ஆண்டு நினைவேந்தல்!
வல்வெட்டித்துறையில் தமழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் M.K.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.