கல்வி அமைச்சு வடக்கு மாகாண பாசாலைகளுக்கு இடையே யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இன்று திங்கள் (31/07/2023) காலை நடாத்திய கூடைப் பந...
கல்வி அமைச்சு வடக்கு மாகாண பாசாலைகளுக்கு இடையே யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இன்று திங்கள் (31/07/2023) காலை நடாத்திய கூடைப் பந்தாட்ட. இறுதிப் போட்டி 20 வயதுப் பிரிவில் சென் பற்றிக்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை 34 : 29 ( கூடைகள் ) புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று வடக்கு மாகாண சம்பியன் ஆகியது.