மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் து...
மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.