முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துட...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.