ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்...
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் வெளியுறவு அமைச்சர் வருகைதந்தார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சரை இலங்கை வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.