யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி வீதியில் உள்ள நாயன்மார்கட்டு பாரதி மன்றம் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு இன்றையதினம் இடம்பெற்றது. பாரதி...
யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி வீதியில் உள்ள நாயன்மார்கட்டு பாரதி மன்றம் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு இன்றையதினம் இடம்பெற்றது.
பாரதி மன்றம் சனசமூக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.