2023 மற்றும் 2024 ம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் அமைச்சர...
2023 மற்றும் 2024 ம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.