ஏ9 வீதியில் யாழ்நோக்கி பயனித்து கொண்டிருந்த சிறியரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நேற்று திங்கட்கிழமை வீதியின் மறுபக்கம் மின் கம்பத்...
ஏ9 வீதியில் யாழ்நோக்கி பயனித்து கொண்டிருந்த சிறியரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நேற்று திங்கட்கிழமை வீதியின் மறுபக்கம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் ஏ9வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்கள் ஏற்றி வந்த சிறிய ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயஙலகளுக்குள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.