சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்...
சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே மோதல் இடமபெற்றுவரும் நிலையில் நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறமை குறிப்பிடக்கது