ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீயினால்...
ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீயினால் பல கிலோமீற்றர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது