யாழ்.ஊடக அமையத்துக்கு இன்று (27) வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ச அத்தநாயக்க ஊடகவியலாளரின் ப...
யாழ்.ஊடக அமையத்துக்கு இன்று (27) வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ச அத்தநாயக்க ஊடகவியலாளரின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தார்.
போர்க்காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களை பார்த்ததுடன் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வு தொடர்பிலும் பரிந்துரை செய்தார்.