ஆதிவாசிகளின் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தனர். யாழ்ப்பாணம் தனியார் மண்ட...
ஆதிவாசிகளின் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆதிவாசி குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் நல்லூர், கோட்டை உட்பட பல்வேறு இடங்களை பார்வையிடுவதுடன் நாளை நயினாதீவுக்கு செல்லவுள்ளனர்.
ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருவது இதுவே முதற்தடவையாகும்.