ஒழித்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைத்திருப்பான் இப்படி பல சம்பவங்கள் உள்ளன ஆனால் உயிரை துச்சம் என மதித்து தான் இந்த போலீஸ் கடமையை செய...
ஒழித்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைத்திருப்பான் இப்படி பல சம்பவங்கள் உள்ளன ஆனால் உயிரை துச்சம் என மதித்து தான் இந்த போலீஸ் கடமையை செய்படுத்துகிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல. ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம்
எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.
நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சாட்டுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.