கொழும்பு கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் கொள்கலனிலிருந்து 50 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்க...
கொழும்பு கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் கொள்கலனிலிருந்து 50 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.