தற்போதைக்கு மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்த முடியாது என சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீர...
தற்போதைக்கு மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்த முடியாது என சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரி வருவாயைப் பெற இலக்கு இருக்க வேண்டும் என்றும், அதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் அரசுக்குத் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
எனினும் இந்த நிபந்தனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்