நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உள்ளிட்ட 17 பேருக்கு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு மூதூர் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேருக்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.