யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் இடையே டிப்பரும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று மதியம் மருதனார்மடத்தில் இருந்து உரு...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் இடையே டிப்பரும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று மதியம் மருதனார்மடத்தில் இருந்து உரும்பிராய் நோக்கி பயணித்த டிப்பரும் உரும்பிராய் சந்தியில இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த ஹன்ரர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளானதாகவும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.