2023ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அ...
2023ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 6வது தடவையாகவும் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
இதன்படி, கிண்ணத்தை பெற்று சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் டொலர் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்ட இந்திய அணிக்கு 2 மில்லியன் டொலர் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.