ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்துள்ளார். சென்னை – காவ...
ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களை சந்தித்துள்ளார்.
சென்னை – காவாங்கரை பகுதியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்ற கில்மிஷா, அங்குள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.