லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன்படி, 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபா...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 4,250 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,707 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 795 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.