76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி...
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3 ஆம் திகதி மூடப்படும் மதுபானசாலைகள், பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.