பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதால் வரிச் சுமையைக் குறைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்த...
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதால் வரிச் சுமையைக் குறைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் கோடிட்டுக் காட்டினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் VAT சதவீதத்தையும் திருத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.