யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ‘ஆவா’ குழுவின் தலைவர் கல்கிசையில் உள்ள வீ்டொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ‘ஆவா’ குழுவின் தலைவர் கல்கிசையில் உள்ள வீ்டொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.