22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ய...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்து இதை குறிப்பிட்டார்.