சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளத...
சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சாந்தனின் உடலுக்கு பல அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இன்று விமானம் மூலம் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.