இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி இ...
இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான திகதி இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது பிரச்சார பணிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய ஆளும்கட்சியான பாஜக இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.