நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அரசாங்கத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள...
நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.