ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின்...
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன்மிக்க சமூகங்களை மேம்படுத்தல் கருத்திட்டதின் ஓர் அங்கமாக , அணிதிரட்டல் மற்றும் தொடர்பாடல் என்ற தலைப்பில் விஷேட வலுவூட்டல் பயிற்சி பட்டறை 15/3/2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு மணியிலிருந்து பிற்பகல் 03.00 மணிவரை யாழ்ப்பாணம் அரியாலை புங்கங்குளம் சந்தியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.