எதிர்வரும் வாரத்திற்குள் பால் மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். பால் மா நிறுவனங்களுடன் இன்...
எதிர்வரும் வாரத்திற்குள் பால் மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
பால் மா நிறுவனங்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, 100 ரூபா முதல் 150 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.