மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்தி...
மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.