ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இவர்களின் மே தினக் கூட்டம் கொழும்பில் பொரளை கேம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென கட்சி எதிர்பார்க்கிறது.