கொழும்பு துறைமுக நகரிலள்ள கட்டிடமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரின் ஊடான அதிவேக வீதியை அண்ம...
கொழும்பு துறைமுக நகரிலள்ள கட்டிடமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரின் ஊடான அதிவேக வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டிருந்த ஊழியர்களின் வீடொன்றிலேயே இந்த தீ பரவியுள்ளது.
இந்த நிலையில், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.