விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை புத்தகப்பையினுள் கசிப்பை கொண்டுவந்தவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது மூன்று பைகளில் இருந்து 30...
விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை புத்தகப்பையினுள் கசிப்பை கொண்டுவந்தவர் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது மூன்று பைகளில் இருந்து 30 லீற்றர் சகிப்பு மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.