யாழ்ப்பாணத்தில் பிக் மீ நிறுவனத்தின் முகவர் அலுவலகம் இல, 210 கொழும்புத்துறை வீதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது...
யாழ்ப்பாணத்தில் பிக் மீ நிறுவனத்தின் முகவர் அலுவலகம் இல, 210 கொழும்புத்துறை வீதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மூத்த போலீஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்த, பிக் மீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈஸிர பெரேரா, , நிறுவன பிராந்திய தலைவர் சுகத் சிரிவர்த்தன, நிர்வாக பிரதாணி திரு. திலிப் சியாமந்த, வடமகான உத்தியோபூர்வ முகவர் அ. தவதீசன் மற்றும் யாழ்ப்பான முகமையாளர் ஜெசின்தா உள்ளிட்டவர்களுடன் , யாழ்ப்பாணத்தில் பிக் மீ நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.