ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும், அக்டோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்படும் எ...
ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும், அக்டோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு உரிய காலப் பகுதியில் கோரப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.